உன்னை மறக்க மருந்தேதும் உண்டோ?!...
பகட்டாய் திரிந்தவனை
பட்டென்று சாய்த்தாய்
உன் ஓரவிழிப் பார்வையிலே!!!...
உன்னால் மதி கெட்ட ஆணோ...
உன் நேசம் தேடிச் செல்ல!!!...
நஞ்சை அவன் கையில் திணித்தாய்
உன் திருமண பத்திரிகை வடிவில்!!!?...
மரண வலி தந்த பெண்ணே...
உன்னை மறக்க மருந்தேதும் உண்டோ?!...