அக்கினிச் சிறகுகள்

பிளாஸ்டிக்கின் மீது
நெருப்பின் அமர்வு
அக்கினிச் சிறகுக்குள்
அடைகாக்கும் புவிப்பந்து
ஒட்டகங்கள் உலவும்
உறையாத பூமி
உப்புக்குள் உறையப்போகும்
உயிரிகளின் புதைபடிவங்கள்

எழுதியவர் : பொ.பொற்செழியன் (19-Jan-12, 10:21 pm)
பார்வை : 539

மேலே