குப்பை தொட்டியும் ..குழந்தையும் ......

பத்து மாதம் சுமந்திருந்த
பெண் சிசுவை ...........

குறைந்தது
பத்து நிமிடமாவது
சுமக்கிறது .....





ஏதாவதொரு
குப்பைத்தொட்டி .........

எழுதியவர் : ப.ராஜேஷ் (20-Jan-12, 12:31 pm)
சேர்த்தது : Rajesh 03
பார்வை : 341

மேலே