நட்பாகவே இருந்துவிடு

எல்லா உறவுகளுக்குள்ளும்
எளிதாய் நுழைந்து விடும்
கோபம் , பொறாமை
பேராசை , கடுஞ்சொல் ..
இன்னும் ஏதேதோ
ஆதலால் நட்பே எப்போதும்
என்னிடத்தில் நட்பாகவே இருந்துவிடு .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (21-Jan-12, 4:00 pm)
பார்வை : 561

மேலே