நட்ப்புடன் .......................

உன் கண்கள் விழிக்கும் போதுல்லாம்
நான் உன் எதிரில் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் உன் இதயம் துடிக்கும் போதுல்லாம்
உன் நினைவுகளில் நான் இருப்பேன்
ஒரு நல்ல தோழியாக என்றும் ......................

எழுதியவர் : abimathi (22-Jan-12, 12:12 pm)
பார்வை : 437

மேலே