பேருந்து..!!!

பயணச்சீட்டு
இல்லையன
பரிசோதகரிடம்
மாட்டிக்கொண்டேன்

நீயில்லாத
பேருந்தில்
எனக்கு மட்டும்
எப்படி
அது பயணமாகும்...!!!

எழுதியவர் : jaisee (31-Aug-10, 11:15 am)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 531

மேலே