விடியலைத்தேடி...!!!

விடியலைத்தேடி
மேற்கே சென்றேன்
என்னை முட்டாள்
என்றார்கள்...
அது
நீ போன திசை
என்று தெரியாதவர்கள்...!!!

எழுதியவர் : deva.s (31-Aug-10, 8:46 pm)
சேர்த்தது : deva.s
பார்வை : 445

மேலே