Jeans (ஜீன்ஸ்)

உன் பரந்த மனதிற்கு
அளவுகளோ குறைவு மதிப்பிட
உன் உடல் வனப்பிற்கோ
இதுவல்லவோ நிறைவு
ஜீன்ஸ் (Jeans)...

உன் உடலோடு ஒட்டி
என் மனது
கொள்ளை போகிறது....

எழுதியவர் : avighaya (31-Aug-10, 11:13 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 431

மேலே