'க' விதை
கண்களில் கண்ணீரும்
காயத்தால் செந்நீரும்
காலங்கள் தந்தாலும்,
கலங்காத மனமிருந்தால்
கவலைகள் என்றுமே
கானல்நீராய் தோன்றுமே....!
கண்களில் கண்ணீரும்
காயத்தால் செந்நீரும்
காலங்கள் தந்தாலும்,
கலங்காத மனமிருந்தால்
கவலைகள் என்றுமே
கானல்நீராய் தோன்றுமே....!