இசை பாடும் எருமை

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
கவி பாடும்
ஏ ஆர் ரகுமான் அவுட் ஹவுஸ்
எருமையும் இசைக்கும்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் வளுவல்லவே..?

குறிப்பு: இது புதிய திரை இசையால் வந்த பாதிப்பு கவிதை.

கம்பனின் ரசிகர்கள் என்னை மன்னிப்பீர்களாக...!

எழுதியவர் : (27-Jan-12, 12:25 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 243

மேலே