பொறுமை என்பது என்ன ?

பொறுமை
ஏசி வரும் சொற்களை
இதயத்துக்குள்
குளிர் படுத்தும்
ஏ சி

எழுதியவர் : (27-Jan-12, 12:20 pm)
பார்வை : 298

மேலே