துளசி மாடம்...!

தாவரமே - நீ
தா வரமே...!
நம்பினால்
தாவரமும் கடவுள்...!
துளசி மாடம்...!

எழுதியவர் : (27-Jan-12, 12:19 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 260

மேலே