எப்போதும் இனிக்கும் அன்பு

அழகு நிலவு எப்போதும் ஒளிரும்
அதை நீயே புரிய வேண்டும்
அன்பு எப்போதும் இனிக்கும்
அதை உணர்ந்தே வழங்க வேண்டும்

எழுதியவர் : (27-Jan-12, 12:17 pm)
பார்வை : 280

மேலே