காதலின் நினைவுகள் ????
உன் பின்பத்தை காட்டும் கண்ணாடியாக
இன்று என் இதயம் ஆனது
ஆனால் நீ என்னை பிரிந்து செல்லும் போது அவை உடைந்து போனது
உடைந்த இதயத்தை சேர்த்து வைத்த போதும் உன் பின்பங்கள் பலவாக தெரியும்
ஆனால் அது உனக்கு தெரியாது அது பின்பங்கள் அல்ல நம்
காதலின் நினைவுகள்
என்று???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
