உயிர் வேண்டும் என்று???

உன் நினைவுகளை சேர்த்து இன்று
என் இதயமாக்கினேன்
நீ என்னை பிரிந்து சென்றாலும்
உனக்காக துடிக்க ஒரு
உயிர் வேண்டும் என்று!!!

எழுதியவர் : (28-Jan-12, 11:09 am)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 222

மேலே