என்னுள் காதல் செய்தவை

பாடல்கள் பல கோடி,
கேட்டவை சில கோடி,
பிடித்தவை லட்சம்.
அர்த்தம் சொன்னவை சொட்சம்.
என்னுள் காதல் செய்தவை மிட்சம்.

எழுதியவர் : கார்த்திகேயன்.....!!!! (28-Jan-12, 11:23 pm)
பார்வை : 410

மேலே