என் கண்ணீரின் காரணங்கள்.

என் கண்வழி வந்து
என் கன்னம் வழிந்து
என் இதழ் சேர்ந்த
என் ஒவ்வொரு துளி கண்ணீரின் காரணங்கள்.


புகைந்து புகைந்து அணையும் என் சிகரெட்டே துண்டுகள் மட்டுமே அறியும்.

பாவம் என் குடல் சேர்ந்த குடுவைகளும் அறியாது..

எழுதியவர் : கார்த்திகேயன்.....!!!! (28-Jan-12, 11:29 pm)
பார்வை : 421

மேலே