முரண்பாடுகள்..

எல்லோரும்
காதலிக்கிறார்கள்.
பின்னொரு நாளில்
வருத்தப்படுகிறார்கள்.
சிலர் சேர்ந்ததற்காக..!
சிலர் பிரிந்ததற்காக ..!!

எழுதியவர் : சித்து (29-Jan-12, 8:15 am)
பார்வை : 257

மேலே