வாழ்க்கை கற்பதற்கே!

இந்த உலகில் நாம் ஒவ்வொரு நொடியும் எதேனும்
கற்றுக்கொண்டு தான் உள்ளோம்!
உலகத்தில் பிறந்தது எதற்காக தெரியுமா ?
அதுவும் ஒரு வகையான கற்றல் தான்
நாம் இங்கே இறப்பது எப்படி என்று கற்று கொள்கிறோம் !

எழுதியவர் : prithivirajan (29-Jan-12, 9:52 am)
பார்வை : 302

மேலே