அந்த நிமிடங்களுக்காக

உன் தோளில்
தலை சாய்த்து
கண் மூடி கிடக்கும்
ஒரு சில நிமிடங்களுக்காக
அர்ப்பணிக்கிறேன் -
மீதி நிமிடங்களை . . . .

எழுதியவர் : honey (30-Jan-12, 11:06 am)
பார்வை : 335

மேலே