WHY THIS KOLAVERY

தமிழனை கொன்றவன் -நாட்டின்
தலைவன் ஆகி விட்டான்.
தமிழை கொன்றவனோ -பட்டம்
பெரும் பாடகனாகி விட்டான் .

எழுதியவர் : mafaz (30-Jan-12, 5:23 pm)
பார்வை : 294

மேலே