கரிசல் மேட்டு கவிஞன் !

இவன் எழுதிய வரிகள் - என்றும்
பட்டை தீட்டிய "வைர"ம்

இவன் வாசித்த கவிதைகள் - இன்னும்
வாய் வழியாக வந்த "முத்து"

நினைவுகள்தான் இவன் சொத்து
கற்பனைகள்தான் இவன் காவியம்

நிழல்களுக்கு நினைவுட்டுகிறான்
வார்த்தைகளை வடிவமைக்கிறான்

வைரமுத்து !

இவன் ஒரு கரிசல் மேட்டு
கருங் குயில் !

-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை. காதர். (30-Jan-12, 1:25 pm)
பார்வை : 285

மேலே