மவனே.. நடக்குறதே வேறடா....!

கோட்டு சூட்டு போட்டவனே
கோபுரம்போல் உயர்ந்தவனே
குமரி என்னை பெண் பார்க்க
குடும்பத்தோடு வந்தவனே...
கொக்கரக்கோ கொக்கரக்கோ என
குமட்டும் இங்க்லீஷ் பேசுறாயே...!
கொஞ்சு தமிழ் மறந்துடுச்சா
குமட்டுலேயே குத்துவேண்டா...
பிச்சி போடுவேன் பிச்சி
பச்சிய வச்சிட்டு பிச்சிக்கினு ஓடுடா....!
இன்னொரு தடவ என் கண்ணுலே பட்டே...
மவனே.. நடக்குறதே வேறடா....!

எழுதியவர் : (29-Jan-12, 1:36 pm)
பார்வை : 309

மேலே