சலனம்

இமைகள் இமைக்கும் போதும்,
ஒவ்வொரு முறை சுவாசிக்கும் போதும்,
என்னை நீ கடந்து செல்லும் போதும் என்னுள் ஏற்படுகிறது ஓர் சலனம் .....

எழுதியவர் : ஜெயதேவி (31-Jan-12, 8:55 am)
சேர்த்தது : Jaya Devi
பார்வை : 340

மேலே