பற்றாக்குறை

வாடும் என் ரோஜா செடிக்கு
கண்ணீரே தண்ணீரானது,
பற்றாக்குறையால்.

எழுதியவர் : சக்திவேலன் (1-Feb-12, 4:59 pm)
சேர்த்தது : sakthivelan
பார்வை : 314

மேலே