பிரசவிக்கும் நிலா

அம்மாவாசை அன்று கருவுற்று..
கருவை கண்ணென்று காக்கும் தாய்!!
பௌர்ணமி அன்று நிறை மாதம் அடைந்து..
ஒவ்வொரு பிரசவத்திலும்,
ஒவ்வொரு நட்சத்திர குழந்தையை அளிக்கிறாள்!!
அவள் மாதம் தவறாமல்,
பெற்றெடுத்த பிள்ளையின் எண்ணிக்கை,
எண்ணில் அடங்காது!!

- கனி

எழுதியவர் : கனிமொழி (1-Feb-12, 5:16 pm)
சேர்த்தது : Kani V
பார்வை : 252

மேலே