//தோற்று போனேன்//

விட்டு கொடுபவர்கள் வாழ்வில்
தோற்று போவது இல்லை
ஆனால் உன்னை விட்டு கொடுத்ததால்
என் வாழ்வில் நான்
தோற்று போனேன் ????

எழுதியவர் : (1-Feb-12, 5:16 pm)
பார்வை : 227

மேலே