எனக்கு பொறாமை ......

ஜோடியாக
யாரை நான்
பார்த்தாலும் .....

ஏனோ ஒரு
தாழ்வுணர்ச்சி !


தடவிப்
பார்த்துக்கொள்கிறேன்
என் தாடியை .......

எழுதியவர் : ப.ராஜேஷ் (1-Feb-12, 7:29 pm)
Tanglish : enakku poraamai
பார்வை : 353

மேலே