யாருமில்லை ......

மழையில் நனைய
கொள்ளை பிரியம் .....

உடன் நனைய
யாருமில்லை .....


குடையை தவிர .....

எழுதியவர் : ப.ராஜேஷ் (1-Feb-12, 7:27 pm)
Tanglish : yarumillai
பார்வை : 313

மேலே