என்னை தவிர .....

உண்மையாகவே
யாரையும்

அழ வைக்கவில்லை ....
என் கவிதைகள்.......

என்னைத்தவிர ........

எழுதியவர் : ப.ராஜேஷ் (1-Feb-12, 7:32 pm)
Tanglish : ennai thavira
பார்வை : 330

மேலே