ஞாபகமறதி .....

ஞாபகமறதி அதிகம் எனக்கு
ஆனால் இன்றுவரை ........

மறந்து போகாத
அவள் ஞாபகம் மட்டும்

ஏனோ அதிசயமாய் .......

எழுதியவர் : ப.ராஜேஷ் (1-Feb-12, 7:38 pm)
பார்வை : 374

மேலே