ஒரு நவீனத் திரைப் பாடல்
தாவணி போட்ட தாடகையே
சூடிதாரில் வந்த சூர்பனகையே
முறைத்துப் பார்பதென்னடி
பூமிக்கு வந்த மேனகையே
கார்னரில் நின்று காதலன் கூவுகிறேன்
ராட்சசி அன்புடன் பார்த்தால் என்னடி
ஓ ...ராட்சஸி மை டியர் ரட்சகி
ஓஓ .....ஆ ஆ ....
-----கவின் சாரலன்
பி.கு. விரும்பிய மெட்டில் பாடிப் பாருங்கள்
தாடகை அட்டகாசமாக வருவாள் சிறந்த
மெட்டிற்கு கவிதை ஆட்டமேடிக் சமர்ப்பணம்