தீஞ்சி போன தொலைபேசி
ம்....சொல்லு...அப்புறம்..
ஹையோ...சீ....போடா....
ம்...ஹூம்..வேணா வேணா...
வெறுத்துப் போய்
தீஞ்சே போனது
காதல் மொழியில்
கைபேசிப் பேட்டரி
ம்....சொல்லு...அப்புறம்..
ஹையோ...சீ....போடா....
ம்...ஹூம்..வேணா வேணா...
வெறுத்துப் போய்
தீஞ்சே போனது
காதல் மொழியில்
கைபேசிப் பேட்டரி