ஒரு தாயின் குமுறல்

அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று
அவனை அனாதை இல்லத்தில் இருந்து
தத்து எடுத்தோம் ...
இன்றோ அவன் எங்களை
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான்
அவன் வீட்டில் இடமில்லை என்று ...
அன்றோ எங்கள் வீட்டில் யாருமில்லை என்று
அவனை அனாதை இல்லத்தில் இருந்து
தத்து எடுத்தோம் ...
இன்றோ அவன் எங்களை
முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டான்
அவன் வீட்டில் இடமில்லை என்று ...