நானும் காதலிக்கிறேன் !!!

நீ..........
யாரையாவது காதலிக்கிறாயா?
என்று
எனைப்பார்த்து
கேட்பவர்களுக்கு எப்படி சொல்லி
புரிய வைப்பேன்
"யாராலும் நான்
காதலிக்கப்படவில்லை "
என்பதை நான் காதலிக்கிறேன் என்று !!

எழுதியவர் : messersuresh (5-Feb-12, 5:52 pm)
பார்வை : 417

மேலே