உன் நினைவு!!

எதைக் கொண்டு
உன் நினைவுகளை
அழிப்பது...................??

பகலில் நினைவாக...............
இரவினில் கனவாக............
பயணத்தில் காற்றாக......................
கைபேசியில் சிணுங்கலாக ...............

எங்கும்,எதிலும்
உன் நினைவுகளே!

சிறு வண்டை போல்
குடைந்து கொண்டே
இருக்கிறது மனதை..........!!

எழுதியவர் : messersuresh (5-Feb-12, 5:46 pm)
பார்வை : 459

மேலே