கண்ணீர் அஞ்சலி ......

சிறு வயதில் , இறந்து போன
என் தோழி அஞ்சலிக்கு........

இன்றுவரை யாராவது ஒருவர்
ஒட்டிகொண்டே இருக்கிறார்கள் .......

கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி !
(வெவ்வேறு நபர்களின் புகைப்படத்துடன் )

எழுதியவர் : ப.ராஜேஷ் (6-Feb-12, 4:16 pm)
Tanglish : kanneer anjali
பார்வை : 543

மேலே