தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்

புவியின் ஈர்ப்பு விசையில்
எப்போதாவது தவறி விழுந்திருக்கிறேன்.
உனது விழியின் ஈர்ப்பு விசையில்
எப்போதும் தவறாமல் விழுந்துகொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : (8-Dec-09, 9:40 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 705

மேலே