சிரிப்பு

சிரிப்பவர்கள்
அனைவரும்
துன்பம்
இல்லாதவர்கள் ]
இல்லை!

துன்பம்
மறைக்க
தேரிந்தவர்கள்!!!

எழுதியவர் : k.mohamed katheer (9-Feb-12, 9:02 am)
சேர்த்தது : Kamaldeen Mohamed Kaatheer
பார்வை : 340

மேலே