"கிளி"
கூண்டு சிறையில் அடைபட்ட"கிளி"
விண்ணை நோக்கி பறந்தது
விட்டார்களா மனிதர்கள்
வில்லினை எய்தனர் விண்ணில்
கிளி பேசியது
"ஏ மனிதா மனிதர்களை தான்
வீடு எனும் சிறையில் அடைத்து
முயற்சி எனும் நான்கு எழுத்தினை
கற்று கொடுக்க மறக்கின்றனர் "
கிளியாகிய எனையுமா என
கூறிகொண்டே பறந்தது
முயற்சியுடன் விண்ணில் சென்று
கூடு கட்ட ........."கூண்டு கிளி"
"முயற்சி உள்ளவர்களுக்கு
பறக்கவும் கற்று கொடுக்க வேண்டுமா? "