oviyan

ஒரு பெண் தன் குழந்தையை
கருவில் சுமந்து மாதங்களில்
அதற்கு உயிர் கொடுக்கிறாள்;
ஓவியன் தன் படத்தை
மனதில் விதைத்து கணவில் வளர்த்து
தன் கைகளால் அதற்கு உயிர் கொடுக்கிறான்;
உலகத்தில் கடவுள்க்கு அடுத்து
உயிர் கொடுக்கும் ஜீவன் தாய் என்றால்
ஓவியன் தன் தூரிகையின் முனையில்
அந்த தாயையே உயிர்பிகிறான்!!!!

எழுதியவர் : சுகன்யா .க (11-Feb-12, 1:55 am)
பார்வை : 269

மேலே