உன் வருகைக்காக

சிறு வண்டு
பூ வளர ஏங்குகிறது தனியாக
சிறு தேனி
பூ மலர ஏங்குகிறது தனியாக
சிறு வண்ணத்துப் பூச்சி
பூ பூத்துக் குலுங்க ஏங்குகிறது தனியாக
இவையெல்லாம் ஏங்க
நான் மட்டும் ரசித்திருக்கிறேன்
என் பூவான உன் வருகைக்காக
உன் நினைவுகளோடு…

எழுதியவர் : avighaya (3-Sep-10, 1:23 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 418

மேலே