தனிமை ஏது

உன்னையேச் சிந்திக்கிறேன்
உன்னைப் பற்றியே யோசிக்கிறேன்
உன்னைப் பார்க்காமல் பார்க்கிறேன்
உன்னோடு பேசுகிறேன் நீயில்லாமல்
உன்னோடு இருப்பதால்
தனிமை ஏது

எழுதியவர் : அவிகயா (3-Sep-10, 1:21 am)
சேர்த்தது : avighaya
Tanglish : thanimai aethu
பார்வை : 392

மேலே