உன் பார்வையே

நீ வருவதற்காக
காத்திருந்த நேரங்களில்
நான் பேச நினைத்ததை
பட்டியலிட்டால் பல நூறு கவிதைகள் – ஆனால்
உனைப் பார்த்ததும்
உன் ஒரு பார்வையில்
அத்தனையும் மறந்தது
பூவை உன்
பார்வையே காவியம்
நான் ரசித்தே மௌனமாகிறேன்...

எழுதியவர் : அவிகயா (3-Sep-10, 1:26 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 459

மேலே