கண்களின் அர்த்தம் ....

வாய் பேசிடும்
பலவார்த்தைகளில் கூட
அர்த்தமே இல்லாமல் போய்விடும் ,
கண்கள் பேசிடும்
சில மௌனங்களில் கூட
ஆயிரம் அர்த்தங்கள் விளங்கிவிடும்.....
கண்கள் பேசும் பாஷையினில் அங்கு
பொய்களுக்கு இடமில்லை ,
உண்மைகளுக்கு என்றும் ஒளிவு இல்லை.....