உஜாலா சொட்டு நீலம்
ஊற வைத்திருந்தாள்
வானக் கூந்தலை - இயற்கைப் பெண்
வெள்ளை நுரைகளாய் மேகங்கள் ...!
காற்றில் குளித்து நுரை கலைய
கண்டேன் கூந்தலெல்லாம் நீல நிறம் !
ஷாம்புக்குப் பதில் அவள்
உஜாலா சொட்டு நீலம் போட்டு விட்டாளோ..?
ஊற வைத்திருந்தாள்
வானக் கூந்தலை - இயற்கைப் பெண்
வெள்ளை நுரைகளாய் மேகங்கள் ...!
காற்றில் குளித்து நுரை கலைய
கண்டேன் கூந்தலெல்லாம் நீல நிறம் !
ஷாம்புக்குப் பதில் அவள்
உஜாலா சொட்டு நீலம் போட்டு விட்டாளோ..?