பயணம்

மௌனமாய் மிதக்கிறது
என் காதல் கப்பல்,
உன் நெஞ்சம் எனும்
மனப்பாறையை நோக்கி ! !

எழுதியவர் : sreebalaji (12-Feb-12, 8:01 am)
Tanglish : payanam
பார்வை : 259

மேலே