விடுதலைக்கான சுதந்திரம்

தலையை நீட்டினேன்
கிடைத்தது விடுதலை
-- பூசைக்காக காத்திருந்த ஆடு

தலையை நீட்டினேன்
போனது சுதந்திரம்

-- மாலையோடு மணப்பெண்

எழுதியவர் : (12-Feb-12, 12:55 pm)
பார்வை : 167

புதிய படைப்புகள்

மேலே