பயணம் முடிவதில்லை !

இந்த இணையாத வழித்தடம்
இணையும் போது முடிவதல்ல

தொடரும் பயணம் தூரம் முடியாத
நம் வாழ்கை பயணமும்

இந்த தண்டவாளங்களை போல
இணையாமல் ஓடிகொண்டே இருக்கும்

தூரம் அதிகமும் இல்லை
பயணமும் முடிவதில்லை !

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (12-Feb-12, 1:19 pm)
பார்வை : 295

மேலே