தொப்புள் கொடி உறவு !

நீ மண்ணில் பிறந்தது முதல்
வாழ்ந்தாலும் , சாய்ந்தாலும்
மாறாத உறவாக என்றும் மண்ணில்

தாயின் தொப்புள் கொடி உறவு
கர்ப்பத்தில் சுவாசமாக
மண்ணில் ஒரு உயிராக உன்னுடன் ........... !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (12-Feb-12, 1:34 pm)
பார்வை : 357

மேலே